கட்டும் திட்டம்

img

திருநங்கைகளுக்கான  பசுமை வீடுகள் கட்டும் திட்டம் அமைச்சர் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், மந்தித்தோப்பு ஊராட்சியில் திருநங்கைகளுக்கான தமி ழக முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது

;